நீ கற்கும் பாடம் -ரா ரா பதிவு | The Lesson you learn -Raa Raa post | Written & Narrated by Raa Raa
Kadhai Ketkum Neram- Tamil Audio Stories - A podcast by Raa Raa
Categories:
Send us a Text Message.Many people come to a conclusion that "life is unfair" but actually "Is life really unfair"நீ கற்கும் பாடம் துன்பத்தில் நீ கற்கும் பாடம் புரிதல் அல்லது வலி எதிர்பார்ப்பில் நீ கற்கும் பாடம் நிதர்சனம் அல்லது ஏமாற்றம் காதலில் நீ கற்கும் பாடம் ஹோர்மோன் அறிவியல் அல்லது தனிமை வலி, ஏமாற்றம், தனிமை நீ தேர்ந்தெடுத்தது வாழ்க்கை உனக்குத் தந்ததல்ல