207 | 06 - விருந்து, நடனம், மரணம் | அலிபாபாவும் நாற்பது திருடர்களும்

கதை நேரம் Survey (Just 8 quick questions) - https://forms.gle/4A7k9uEBftK8CfTj7; It'll take only 3 mins to complete this. அலிபாபாவும் நாற்பது திருடர்களும்: விருந்து, நடனம், மரணம்! (முடிவு) காலத்தால் அழியாத ஆயிரத்தொரு அரேபிய இரவுகள் கதை தொகுப்பில் இருந்து, அலிபாபாவும் நாற்பது திருடர்களும் கதையை இங்கே கேட்டு மகிழுங்கள். குழந்தைகளுக்கு ஏற்ற விதத்தில் வேண்டாத சில விஷயங்களை இக்கதையில் தவிர்த்திருக்கிறேன். உங்கள் குழந்தைகள் இக்கதையை விரும்பி கேட்பின், மறவாமல் Spotifyயில் இந்த Podcastக்கு rating கொடுக்கவும். 🎙 July 2022 Update: Send your comments about this podcast to my email id - [email protected] New playlists added to this episode's description. We now have 50+ ratings on Spotify, Have you rated this podcast? ---------- Dear Listeners, If your kids are listening to the stories, ask them how many stars they would give me & rate accordingly. ---------- வார நாட்களில் புதிய கதைகள் | New stories from Monday to Friday. வார இறுதியில் ஓசூர் தாத்தாவின் சிறப்பு கதைகள் | Weekend special stories by Hosur Thaatha. 🇮🇳 India Time (IST) - 4:30 PM 🇺🇸 United States of America & 🇨🇦 Canada (EST) - 7 AM 🇦🇪 United Arab Emirates & 🇴🇲 Oman - 3 PM (Afternoon) 🇸🇬 Singapore (SGT) & 🇲🇾 Malaysia - 7 PM 🇬🇧 United Kingdom - 12 PM (Afternoon) 🇶🇦 Qatar Time - 2 PM (Afternoon) அன்பருக்கு வணக்கம், இங்கே சொல்லப்படும் கதைகள் அனைத்தும் பெரும்பாலும் ஆங்கிலம் கலக்காமல், நடைமுறைத் தமிழில் தான் இருக்கும். சில இடங்களில் தூயத் தமிழிலும் இருக்கும். இதற்கு காரணம், குழந்தைகள் கதைகளைக் கேட்கும்போது நான் சொல்வதை மட்டுமே கேட்காமல், பெற்றோரிடம் புரியாத வார்த்தைகளை கேட்கவேண்டும் என்றும், கதையை பெற்றோர் வாயிலாகவும் குழந்தைகள் கேட்கவேண்டும் என்ற எண்ணத்தினால் தான். அதனால்.., என்னது இது குழந்தைகளுக்கு புரியாத வகையில் கதைகள் உள்ளது என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். நன்றி :) Website: https://karutthukkalam.com - IndiBlogger's IBA2017 Award Winning Blog Playlists on this podcast: தெனாலிராமன் கதைகள் | Tenali Raman Stories -  https://spoti.fi/3uohCLK அக்பர் பீர்பால் கதைகள் | Akbar Birbal Stories - https://spoti.fi/3gk6E1B விக்கிரமாதித்யன் வேதாளம் கதைகள் | Vikramadithyan Vedhalam Stories - https://spoti.fi/3rm9Lwr பரமார்த்த குரு கதைகள் | Paramartha Guru Comedy Stories - https://spoti.fi/3sh5v0i முல்லா நசுருதின் கதைகள் | Mulla Nasruddin Stories - https://spoti.fi/35Mpj4h மரியாதைராமன் கதைகள் | Mariyadhai Raman Tamil Stories - https://spoti.fi/3saFgZD அப்பாஜி கதைகள் | Appaji Tamil Stories - https://spoti.fi/34ic22R நீதிக்கதைகள் | Tamil Moral Stories - https://spoti.fi/3sc8d7r Weekend Special Stories (Tamil) - https://spoti.fi/39EDef9 சூஃபி ஞானி கதைகள் | Soofi (Tamil) Stories - https://spoti.fi/3J0oK5b ஜென் கதைகள் | Zen (Tamil) Stories - https://spoti.fi/35C71m4 சுவாமி விவேகானந்தர் கதைகள் | Swami Vivekananda Stories - https://spoti.fi/3bhqICK ஆன்மிகக் கதைகள் - https://spoti.fi/3y9BZOi ஈசாப் நீதிக் கதைகள் | Eesab Moral Stories - https://spoti.fi/3A1gaBI அலிபாபாவும் நாற்பது திருடர்களும் | Alibaba and Forty Thieves - https://spoti.fi/3a6JGLX Thumbnail pic credit: MM Publications, Turkey Tags: Tamil Stories for Kids | Tamil Bedtime Stories for children | Kids Stories in Tamil | Bedtime Stories in Tamil | Tamil Kids Stories Podcast | Moral Stories for children in Tamil | 1001 Arabian Nights Tamil | Alibaba and Forty Thieves Tamil | அலிபாபாவும் நாற்பது திருடர்களும் குழந்தைகள் கதை | Alibaba story for kids in Tamil | Stories for Children in Tamil.

Om Podcasten

கதை நேரம் Survey (Just 8 quick questions) - https://forms.gle/4A7k9uEBftK8CfTj7 ; It'll take only 3 mins to complete this. —— மழலை பருவத்தில் நாம் கேட்ட, படித்த கதைகளை மீண்டும் ஒருமுறை கேட்கும்போது பழைய நினைவலைகளுடன் அந்த கதைகளை அசைபோடும் விதமே தனி சுகம். இக்கால குழந்தைகள் YouTubeஇல் அமெரிக்க, ரஷ்ய குழந்தைகள் விளையாடுவதைத்தானே பெரும்பாலும் பார்க்கின்றனர், நாம் கேட்டு வளர்ந்த கதைகளை அவர்களுக்கு சொல்வதிலும் ஒரு தனி மகிழ்ச்சிதானே? ____ Tamil Stories for kids | Tamil Podcast for Children | Kids Bedtime Stories in Tamil | Tamil podcast for Kids | Story time Tamil | Tamil Podcast.