193 | 05 - ஆமையும் இரண்டு வாத்துகளும் | ஈசாப் நீதிக் கதைகள்

ஈசாப் நீதிக் கதைகள்: ஆமையும் இரண்டு வாத்துகளும்! 🎙 April 2022: We are approaching 200th Story in our Podcast. If you and your kids are enjoying the stories, do record your kid's voice message and share it with me via WhatsApp (+13477217893) before May 4th 2022. Keep the length between 20 to 30 seconds. Reminder to rate our podcast on Spotify. A note to Google Podcasts, Apple Podcasts & Amazon Music & Audible listeners - Each of my story has an unique posters/thumbnails on Spotify. Your kids might enjoy the photos as well before listening to the stories. I'm not advertising for Spotify but it has more features than Google, Apple & Amazon podcasts. Do give it a try (Spotify is free to use as well). ---------- Dear Listeners, Spotify has released a new feature to rate the podcasts, if this feature is available in your country, do give your rating to this podcast. If your kids are listening to the stories, ask them how many stars they would give me & rate accordingly :) Thank you. ---------- வார நாட்களில் புதிய கதைகள் | New stories from Monday to Friday. வார இறுதியில் ஓசூர் தாத்தாவின் சிறப்பு கதைகள் | Weekend special stories by Hosur Thaatha. 🇮🇳 India Time (IST) - 4:30 PM 🇺🇸 United States of America & Canada (EST) - 7 AM 🇸🇬 Singapore (SGT) - 7 PM 🇦🇪 United Arab Emirates - 3 PM (Afternoon) 🇬🇧 United Kingdom - 12 PM (Afternoon) 🇩🇪 Germany (CET) - 1 PM (Afternoon) அன்பருக்கு வணக்கம், இங்கே சொல்லப்படும் கதைகள் அனைத்தும் பெரும்பாலும் ஆங்கிலம் கலக்காமல், நடைமுறைத் தமிழில் தான் இருக்கும். சில இடங்களில் தூயத் தமிழிலும் இருக்கும். இதற்கு காரணம், குழந்தைகள் கதைகளைக் கேட்கும்போது நான் சொல்வதை மட்டுமே கேட்காமல், பெற்றோரிடம் புரியாத வார்த்தைகளை கேட்கவேண்டும் என்றும், கதையை பெற்றோர் வாயிலாகவும் குழந்தைகள் கேட்கவேண்டும் என்ற எண்ணத்தினால் தான். அதனால்.., என்னது இது குழந்தைகளுக்கு புரியாத வகையில் கதைகள் உள்ளது என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். நன்றி :) Website: https://karutthukkalam.com - IndiBlogger's IBA2017 Award Winning Blog தெனாலிராமன் கதைகள் | Tenali Raman Stories -  https://spoti.fi/3uohCLK அக்பர் பீர்பால் கதைகள் | Akbar Birbal Stories - https://spoti.fi/3gk6E1B விக்கிரமாதித்யன் வேதாளம் கதைகள் | Vikramadithyan Vedhalam Stories - https://spoti.fi/3rm9Lwr பரமார்த்த குரு கதைகள் | Paramartha Guru Comedy Stories - https://spoti.fi/3sh5v0i முல்லா நசுருதின் கதைகள் | Mulla Nasruddin Stories - https://spoti.fi/35Mpj4h மரியாதைராமன் கதைகள் | Mariyadhai Raman Tamil Stories - https://spoti.fi/3saFgZD அப்பாஜி கதைகள் | Appaji Tamil Stories - https://spoti.fi/34ic22R நீதிக்கதைகள் | Tamil Moral Stories - https://spoti.fi/3sc8d7r சூஃபி ஞானி கதைகள் | Soofi (Tamil) Stories - https://spoti.fi/3J0oK5b ஜென் கதைகள் | Zen (Tamil) Stories - https://spoti.fi/35C71m4 If you or your kids are enjoying these stories, Do send your feedback to [email protected] Tags: Tamil Moral Stories | Tamil Stories for Kids | Tamil Bedtime Stories | Kids Stories in Tamil | Bedtime Stories in Tamil | Tamil Kids  Stories Podcast | Tamil Moral Stories Audio | Moral Stories in Tamil |  Tenali Raman Stories | Akbar Birbal Stories in Tamil | Fox Story Tamil | Nari Kadhai | Vikramadithan Vedhalam Stories | Paramartha Guru Kadhaigal | Mulla Stories | Mulla Nasruddin Stories | Mulla Tamil Stories| Zen Stories for Kids | Zen Tamil Stories | Sufi Stories for Kids | Soofi Tamil Stories | ஈசாப் நீதிக் கதைகள் | Tortoise and two ducks story Tamil | ஆமையும் இரண்டு வாத்துகளும்.

Om Podcasten

கதை நேரம் Survey (Just 8 quick questions) - https://forms.gle/4A7k9uEBftK8CfTj7 ; It'll take only 3 mins to complete this. —— மழலை பருவத்தில் நாம் கேட்ட, படித்த கதைகளை மீண்டும் ஒருமுறை கேட்கும்போது பழைய நினைவலைகளுடன் அந்த கதைகளை அசைபோடும் விதமே தனி சுகம். இக்கால குழந்தைகள் YouTubeஇல் அமெரிக்க, ரஷ்ய குழந்தைகள் விளையாடுவதைத்தானே பெரும்பாலும் பார்க்கின்றனர், நாம் கேட்டு வளர்ந்த கதைகளை அவர்களுக்கு சொல்வதிலும் ஒரு தனி மகிழ்ச்சிதானே? ____ Tamil Stories for kids | Tamil Podcast for Children | Kids Bedtime Stories in Tamil | Tamil podcast for Kids | Story time Tamil | Tamil Podcast.